இன்னொரு மனிதனால் முடியாது Get link Facebook X Pinterest Email Other Apps - November 08, 2017 தென்றலோ மழைச்சொட்டோ சிற்றெறும்போ காரணமாயிருக்கலாம் அந்த சினுங்கலுக்கு. விரல் பட்டதால் என நினைக்கும் அறியாமையை ஒரு மனிதனுக்கு உணர்த்த முடியாது இன்னொரு மனிதனால். Read more
தூண்டில் துளி Get link Facebook X Pinterest Email Other Apps - November 08, 2017 முதல் மடக்கு உள்ளே வர அனுமதிக்கவில்லை நான். கடைசி மடக்கு முடிந்தும் என்னை வெளியே வர அனுமதிக்கவில்லை அது. Read more