தூண்டில் துளி

முதல் மடக்கு
உள்ளே வர
அனுமதிக்கவில்லை
நான்.
கடைசி மடக்கு
முடிந்தும் என்னை
வெளியே வர
அனுமதிக்கவில்லை
அது.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...