இன்னொரு மனிதனால் முடியாது

தென்றலோ
மழைச்சொட்டோ
சிற்றெறும்போ
காரணமாயிருக்கலாம்
அந்த
சினுங்கலுக்கு.
விரல்
பட்டதால் என
நினைக்கும் அறியாமையை
ஒரு மனிதனுக்கு
உணர்த்த
முடியாது
இன்னொரு மனிதனால்.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...