அன்பின் குடைக்குள்
மழையொன்றில்
நிகழ்ந்து கொண்டிருந்தது
நனைதல்.
வேப்ப மரத்தடி
வாழைப்பழ கிழவி
ஓட்டை பிளாஸ்டிக் சாக்கை
நீட்டினாள்
"நனையாத ராசா"
முடியுமா என்ன?!
நிகழ்ந்து கொண்டிருந்தது
நனைதல்.
வேப்ப மரத்தடி
வாழைப்பழ கிழவி
ஓட்டை பிளாஸ்டிக் சாக்கை
நீட்டினாள்
"நனையாத ராசா"
முடியுமா என்ன?!
Comments