யாரின் யார்

யாரோ தொலைத்த
யாருடைய வார்த்தைகளை
யாரோ எடுத்து
யாரின் வண்ணமோ தெளித்து
யாருக்கோ கொடுத்து
யாரோ அளிக்கும்
யாரின் வார்த்தைகளில்
யார் இருப்போம்
யாரை தொலைத்து!?

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...