சரிதல் நிமித்தம்
கால்வாய் பாலத்தின்
கடைசியில் இருந்த
பேச்சியம்மாவின்
இட்லி கடை கூரை
நேற்றின் மழையில்
சரிந்து விட்டதாக
அழுது கொண்டிருந்தாள்.
வெகுநாளாய்
கூரையின் மேல் ஒட்டியிருந்த
புங்க இலை
ஒன்று
மெதுவாக சரிந்து விழுந்தது
ஓடிக் கொண்டிருந்த
மழை நீரில்.
கடைசியில் இருந்த
பேச்சியம்மாவின்
இட்லி கடை கூரை
நேற்றின் மழையில்
சரிந்து விட்டதாக
அழுது கொண்டிருந்தாள்.
வெகுநாளாய்
கூரையின் மேல் ஒட்டியிருந்த
புங்க இலை
ஒன்று
மெதுவாக சரிந்து விழுந்தது
ஓடிக் கொண்டிருந்த
மழை நீரில்.
Comments