பசி விற்பனைக்கு

எப்போதோ
விற்கப்பட்டு விட்ட
பசிக்காக
இப்போது
தயாரிக்கப் படுகிறது
உணவு.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...