தேடித் தொலைவோம்

ஒரேயொரு முறை
தொலைந்த உன்னை
எத்தனையோ முறை
தேடியாயிற்று
இப்போது
ஒரு முறை
என்னை தேடித் தா
இன்னொரு முறை
உன்னை தேடுவதற்கு.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...