காலத்தின் தாடி

காலத்தின்
முகத்தில்
கொச கொசவென
வளர்ந்திருந்த தாடியை
சவரம் செய்ய
கத்தியை தேடி
கண்டேன் இறுதியாய்
என் முதுகின்
வலது விலாவில்.
                     


Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...