வயிற்றுக்குள் மரம்
'கொட்டையை முழுங்லாமா'
விஸ்வா கேட்டான்
'முழுங்க கூடாது, முழுங்குனா
வயித்துல மரம் மொளைக்கும்'
தர்பூசணி வண்டிக்காரர் சொன்னார்
விஸ்வா
கீழே துப்பி விட்டான்.
ஏதோ
துளிர்த்து அசைவது
போலிருந்தது
என்
வயிற்றுக்குள்.
விஸ்வா கேட்டான்
'முழுங்க கூடாது, முழுங்குனா
வயித்துல மரம் மொளைக்கும்'
தர்பூசணி வண்டிக்காரர் சொன்னார்
விஸ்வா
கீழே துப்பி விட்டான்.
ஏதோ
துளிர்த்து அசைவது
போலிருந்தது
என்
வயிற்றுக்குள்.
Comments