க்ளோரின் வைகை
தென்மேற்குத்
தொடர்ச்சி மலைக்
காடுகளின்
தூய புல்லிடுக்குகளை
சந்திக்கும்
பட்டாம்பூச்சிகளுக்கு
எப்படியாவது சொல்லியனுப்ப வேண்டும்,
'குரல் தாழ்த்தி
கொஞ்சமும்
சொல்லிவிட வேண்டாம்
வைகையில்
க்ளோரின் வாசமடிப்பதைக்
கூட' என்று.
தொடர்ச்சி மலைக்
காடுகளின்
தூய புல்லிடுக்குகளை
சந்திக்கும்
பட்டாம்பூச்சிகளுக்கு
எப்படியாவது சொல்லியனுப்ப வேண்டும்,
'குரல் தாழ்த்தி
கொஞ்சமும்
சொல்லிவிட வேண்டாம்
வைகையில்
க்ளோரின் வாசமடிப்பதைக்
கூட' என்று.
Comments