உதட்டை என்ன செய்வாய்
அது சரி,
உள்ளத்தை ஏதேனும்
செய்து விடுவாய் தான்.
உதட்டை?!
அதில் தோய்ந்து
ஞிமிறென இன்புற்று இழைந்த என்னுதட்டின்ச்
சூட்டை, குளிரை, இதத்தை?
முடிந்தால்
அதிலொன்றை
தந்து விட்டு எங்கேனும்
தொலைந்து போ.
உள்ளத்தை ஏதேனும்
செய்து விடுவாய் தான்.
உதட்டை?!
அதில் தோய்ந்து
ஞிமிறென இன்புற்று இழைந்த என்னுதட்டின்ச்
சூட்டை, குளிரை, இதத்தை?
முடிந்தால்
அதிலொன்றை
தந்து விட்டு எங்கேனும்
தொலைந்து போ.
Comments