பேனாவை நம்புகிறவன்
எப்படியும்
பூவை எழுத
உதவியது தான்
அவருக்கு
புரட்சியையும்
எழுத உதவியிருக்கும்.
அப்படித்தான் உதவியிருந்தது
இப்போதும் கடைசியாக,
'மர்ம நபர்களால்
கொல்லப்பட்டார்
என்று மட்டும்
என் மரணத்தை எழுதி விடாதீர்கள்.
ஏனெனில்
நான் பேனாவை நம்புகிறவன்.'
பூவை எழுத
உதவியது தான்
அவருக்கு
புரட்சியையும்
எழுத உதவியிருக்கும்.
அப்படித்தான் உதவியிருந்தது
இப்போதும் கடைசியாக,
'மர்ம நபர்களால்
கொல்லப்பட்டார்
என்று மட்டும்
என் மரணத்தை எழுதி விடாதீர்கள்.
ஏனெனில்
நான் பேனாவை நம்புகிறவன்.'
Comments