கூகுளில் கங்கை

'பாவம் கழுவ
சிறந்த இடம்
எது'
கூகுளில் தேடுகிறது
கங்கை.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

ஏன் தடுக்கப்பட்டார்கள் மீனாட்சியின் மக்கள்?

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!