சிரிப்பும் சோகமும் சந்தித்தல்
எந்த சோகத்தையோ
எதன் சிரிப்பாலோ
மறைக்கும் முயற்சியின்
முடிவில்
எதுவும்
மறைக்கவில்லை
எதுவும்
மறையவில்லை
அப்படியே தான் இருந்தன
எல்லாமும்,
முதல்முறையாக
இரண்டும்
ஒன்றையொன்று
சந்திக்கும் வரை.
எதன் சிரிப்பாலோ
மறைக்கும் முயற்சியின்
முடிவில்
எதுவும்
மறைக்கவில்லை
எதுவும்
மறையவில்லை
அப்படியே தான் இருந்தன
எல்லாமும்,
முதல்முறையாக
இரண்டும்
ஒன்றையொன்று
சந்திக்கும் வரை.
Comments