இன்னொரு முத்தம்
உனக்கு
இன்னொரு
முத்தம் தர
என்னால்
முடியுமோ முடியாதோ
ஆனால்,
நீ பெறவிருக்கும்
முத்தத்தில் ஏதேனும்
ஒன்று
உனக்குத் தரலாம்
என்னை.
இன்னொரு
முத்தம் தர
என்னால்
முடியுமோ முடியாதோ
ஆனால்,
நீ பெறவிருக்கும்
முத்தத்தில் ஏதேனும்
ஒன்று
உனக்குத் தரலாம்
என்னை.
Comments