திருடனின் பரிசு
ஓவியன் வீட்டிற்குள்
நுழைந்து விட்ட
திருடன்
ஆத்திரத்தில்
வண்ணத்தை எல்லாம்
எட்டி உதைத்துக் கொட்டி
கோபம் கழித்துச்
சென்றிருந்தான்
அவனுக்கே தெரியாமல்
ஒரு
ஓவியத்தையும்
விட்டு விட்டு.
நுழைந்து விட்ட
திருடன்
ஆத்திரத்தில்
வண்ணத்தை எல்லாம்
எட்டி உதைத்துக் கொட்டி
கோபம் கழித்துச்
சென்றிருந்தான்
அவனுக்கே தெரியாமல்
ஒரு
ஓவியத்தையும்
விட்டு விட்டு.
Comments