இதற்கு மேல்

இதற்கு மேல்
பார்க்க முடியாது
அவன் திரும்பிக் கொண்டான்.
இதற்கு மேல்
திரும்பி இருக்க முடியாது
அவள்
பார்த்து விடுவாள்.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...