நாயின் மடியில்

அம்பேத்கர்
சிலையின் கீழ்
பால் குடித்துக் கொண்டிருந்தது
வெள்ளை நாயொன்று
கருப்பு நாயொன்றின் மடியில்.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...