வளையல் சில்லுகள்
உடைந்து கிடக்கும்
வளையல் சில்லுகளுக்கு
உரிய கைகள்
இப்போது
புதிய வளையல் ஒன்றை
அணிந்து கொண்டிருக்கலாம்
இல்லையேல்
மீதமிருக்கும் வளையல்களையும்
உடைத்துக் கொண்டிருக்கலாம்.
வளையல் சில்லுகளுக்கு
உரிய கைகள்
இப்போது
புதிய வளையல் ஒன்றை
அணிந்து கொண்டிருக்கலாம்
இல்லையேல்
மீதமிருக்கும் வளையல்களையும்
உடைத்துக் கொண்டிருக்கலாம்.
Comments