வெற்றுப் பக்கங்கள்

எழுதித் தீர்த்த
நோட்டுப் புத்தகத்தில்
இன்னும் இருக்கின்றன
நிறைய வெற்றுப் பக்கங்கள்.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...