பாலுமகேந்திராவிற்கு
அந்தக் கருந்திரை ஏராளங்காட்டியிருக்கும்
அதுவரை வித்தையாயுணர்ந்தேன்.
அப்பணி உம் பார்வை வழி படர்ந்திட, பரவசங்கொண்டேன்...
என் ஞானப்பிதாவாயும்மை பிள்ளையார் பிடித்துக் கொண்டேன்
நாம் நேருக்குநேர் பார்த்தேயிருப்பதாயுணர்ந்தேன்,
யுணர்கிறேனெப்போதும் அந்தவொளிக்குப் பின்னாலிருப்பதும் விழியென்பதால்!!!

Comments