வெட்கப்பட்ட வெள்ளைச்சட்டை

வெட்கப்பட்டு
வேறாதாவது வண்ணத்தை
ஈர்த்துக் கொள்ள
துடித்துக் கொண்டிருக்கிறது
நம்மூர் வெள்ளைச் சட்டை.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

கனவின் நிலம் சோழம்!