எதற்காகவோ நீ

சும்மா
எதையாவது பேசலாமென்று 
தோன்றியது.
பேசப் போவது எதையாவது தான் என்றாலும் 
நீ தான் இருக்கிறாய் எதற்காகவோ.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

கனவின் நிலம் சோழம்!