கடவுச்சொல்

உன்னிடம்
பேசுவது முதல்
தொடுவது வரை
நட்பு
என்பது கடவுச்சொல்.
அதற்குமேல் அனுபவித்தலுக்கு
காதல்.
எல்லாமும் கடந்தும்
தொடர்வதற்கு
ஒரு வேளை
கல்யாணம்.
இல்லையேல்
மீண்டும் நட்பு.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...