ஆசுவாச பிரிவு
முதல் முறையாக
தழுவிக் கொள்கிறீர்களா
அது
ஆசுவாசமாக நிகழட்டும்.
முதல் முறையாக
பிரியப் போகிறீர்களா
அதுவும்
ஆசுவாசமாகவே நிகழட்டும்.
தழுவிக் கொள்கிறீர்களா
அது
ஆசுவாசமாக நிகழட்டும்.
முதல் முறையாக
பிரியப் போகிறீர்களா
அதுவும்
ஆசுவாசமாகவே நிகழட்டும்.
Comments