அணையா அனிதா

பேய் அரசாண்டது
உரிமைகள் அரசு சொத்தானது
மனிதி தலித் ஆனாள்
மருத்துவம் வியாபாரம் ஆனது
கொலை தற்கொலை ஆனது
நீதி என்னவாகும்?!

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...