நனையும் தூக்குக்கயிறு
அடை மழையொன்றில்
மெதுவாய்
நனைந்து கொண்டிருந்தது,
இரண்டாம் நாள் காரியத்திற்கு
தயாராகிக் கொண்டிருக்கும்
விவசாயி வீட்டின்
தூக்குக் கயிறு.
மெதுவாய்
நனைந்து கொண்டிருந்தது,
இரண்டாம் நாள் காரியத்திற்கு
தயாராகிக் கொண்டிருக்கும்
விவசாயி வீட்டின்
தூக்குக் கயிறு.
Comments