சுதந்திர பறவை

அழுக்காயிருந்தாலும் 
ஆகாயத்தில் பறப்பதில் 
வருத்தமில்லை என்பதை விட 
தங்க கூண்டை வெறுக்கும் 
பக்குவம் பெற்றதே 
பெரு மகிழ்ச்சி! 

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...