இசக்கிமுத்து சகிதத்தினர்க்கு

யார் யாருக்கோ
என்னென்னவோ
கிடைக்காமல் இருக்கும் இந்நாட்டில்
இன்று மட்டும் இவர்களுக்கு
மண்ணெண்ணெயும் தீப்பெட்டியும்
கிடைக்காமல் இருந்திருக்கலாம்.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...