காதலாக இருக்கலாம்

முற்றும் தீர்ந்த
காமத்தின்
கோப்பையில் வழிகிறது
புதிதாய் ஒரு துளி.
அது காதலாக இருக்கலாம்.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...