வண்ணமயம்

தினம் தினம்
வண்ண வண்ண
ஆடைகள்
வண்ணான் வீட்டுக் கொடியில்.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

கனவின் நிலம் சோழம்!